இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு நடப்பு ஆண்டு நிதியுதவி அதிகரிப்பு - வங்க தேசத்திற்கு நிதி குறைப்பு!
Feb 2, 2026, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு நடப்பு ஆண்டு நிதியுதவி அதிகரிப்பு – வங்க தேசத்திற்கு நிதி குறைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 06:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் வெளியுறவுத் தூதரக உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஆப்கானிஸ்தான், மங்கோலியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான நிதியுதவி நடப்பு ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது..

ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கு நிதியுதவியை ஒதுக்குவது வழக்கம். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தன்னுடைய 9வது பட்ஜெட்டிலும் பூட்டான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நம் நாட்டின் அண்டை நாடுகளுக்கான மொத்த நிதியுதவி 5 ஆயிரத்து 686 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், பூட்டானுக்கு 2 ஆயிரத்து 289 கோடியும், நேபாளத்திற்கு 800 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு 400 கோடியும், மாலத்தீவுக்கான நிதி 8 சதவீதமாக குறைக்கப்பட்டு 550 கோடியாகவும் உள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு 150 கோடியும், மியான்மருக்கு 300 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 225 கோடியும், லத்தீன் அமெரிக்காவுக்கு முந்தைய ஆண்டை விட இருமடங்கு உயர்த்தி 120 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், வங்கதேசத்திற்கான நிதியுதவி ஒதுக்கீட்டில் மத்திய அரசு அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல், இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், வங்கதேசத்திற்கான நிதியை பாதியாக குறைத்து அறிவித்துள்ளது. அதாவது, ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags: 2026 union budgetindia budget 2026 datebudget 2026 gstbudget 2026 income taxbudget 2026 livebudget 2026 tax reliefunion budget 2026India's diplomatic relationsindia budget 2026financial assistance to countriesbudget 2026 indiabudget 2026 stocksindian budget 2026budget 2026 sectorstax slabs budget 2026
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை – ரூ. 7 லட்சம் கோடி ஒதுக்கீடு!

Next Post

அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மையாக இருக்க வேண்டும் – ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

Related News

எத்தனை பேரை திமுக அரசு காவு வாங்கப்போகிறது – டாக்டர் ராமதாஸ் கேள்வி!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – இரும்பு பாலம் கட்டும் பணி தொடக்கம்.. நன்றி தெரிவித்த மக்கள்!

பேராவூரணி அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் அரசு பள்ளி! – வீடியோ வெளியாகி அதிர்ச்சி

ஆரணி அருகே வன்னியர் உள்ஒதுக்கீடு கோரி இளைஞர் தற்கொலை!

திமுக என்றாலே ரவுடிகள் ராஜ்ஜியம், போதை ராஜ்ஜியம் – திமுக மீது வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

எப்ஸ்டீன் கோப்பில் சிக்கிய பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய பெண்களுடன் பில் கேட்ஸிற்கு தொடர்பா? – எப்ஸ்டீன் கோப்புகளில் சொல்லுவதென்ன?

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லாத அவலம்!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் வழங்கவில்லை – காளை உரிமையாளர்கள் போராட்டம்!

தைப்பூச திருவிழா பாலமுருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

திருப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற “இந்து குடும்ப சங்கமம்” நிகழ்ச்சி!

பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆர்த்தி – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தரிசனம்!

திமுக பிராந்திய ஆட்சி வீழ்ச்சியடையும் நாளை மக்கள் எதிர்நோக்கி  காத்திருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தை மாத பௌர்ணமி – கிரிவலம் சென்ற பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies