மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை - ரூ. 7 லட்சம் கோடி ஒதுக்கீடு!
Sep 17, 2026, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை – ரூ. 7 லட்சம் கோடி ஒதுக்கீடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 06:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிகபட்சமாக 7 லட்சம் கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2026-27 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், பாதுகாப்பு துறைக்கு 7 லட்சத்து 84 ஆயிரத்து 678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறைக்கு 5 லட்சத்து 98 ஆயிரத்து 520 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சிக்கு 2 லட்சத்து 73 ஆயிரத்து 108 கோடியும், உள்துறைக்கு 2 லட்சத்து 55 ஆயிரத்து 234 கோடியும், வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 671 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கல்வித் துறைக்கு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எரிசக்தி துறைக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 29 கோடி ரூபாயும் ,சுகாதாரத்துறைக்கு ஒரு லட்சத்து நான்காயிரத்து 599 கோடி ரூபாயும்,நகர்ப்புற வளர்ச்சிக்கு 85 ஆயிரத்து 522 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு 74 ஆயிரத்து 560 கோடி ரூபாயும், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு 70 ஆயிரத்து 296 கோடி ரூபாயும், சமூக நலத்துறைக்கு 62 ஆயிரத்து 362 கோடி ரூபாயும்,

அறிவியல் துறைகளுக்கு 55 ஆயிரத்து 756 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, வரி நிர்வாகத்துறைக்கு 45 ஆயிரத்து 500 கோடியும்,
வெளியுறவுத் துறைக்கு 22 ஆயிரத்து 119 கோடி ரூபாயும், நிதித்துறைக்கு 20 ஆயிரத்து 649 கோடி ரூபாயும்,வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஆறாயிரத்து 812 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags: budget 2026 stocksindian budget 2026budget 2026 sectorstax slabs budget 20262026 union budgetindia budget 2026 datebudget 2026 gstbudget 2026 income taxbudget 2026 livebudget 2026 tax reliefunion budget 2026defence fund allocation in budgetindia budget 2026budget 2026 india
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் 300 நகரங்களில் லட்சக்கணக்கானோர் போராட்டம்!

Next Post

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு நடப்பு ஆண்டு நிதியுதவி அதிகரிப்பு – வங்க தேசத்திற்கு நிதி குறைப்பு!

Related News

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

Load More

அண்மைச் செய்திகள்

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies