திருப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற "இந்து குடும்ப சங்கமம்" நிகழ்ச்சி!
Aug 5, 2026, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற “இந்து குடும்ப சங்கமம்” நிகழ்ச்சி!

Manikandan by Manikandan
Feb 2, 2026, 11:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 திருப்பூர் அருகே சிறுபூலுவாப்பட்டியில் தைப்பூசம் மற்றும் ஆர்‌.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்து குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது

நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் நோக்கமாக ஹிந்து தர்மத்தில் பெண்களின் பெருமை, நமது தேசத்தின் இறையாண்மை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு, மேலும் குடும்ப வாழ்வியல் குறித்தும், முருகனின் பெருமை குறித்தும் பொது மக்களிடையே உரை நிகழ்த்தினர்.முருகன் குறித்து பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலகுமார், ராஜராஜன், மனோஜ் குமார், சிவக்குமார் ஆகியோர் குடும்ப வாழ்வியல் குறித்து பொது மக்களிடையே உரையாற்றினர்.

மேலும் மேலும் குடும்பம் என்பது சுமை அல்ல அது ஒரு உறவு என்றும் நாம் அனைவரும் இந்த பாரத தேசத்தில் உறவுகளால் பெருமைப்பட்டு உள்ளோம்,
அனைவரும் குடும்பத்தோடு கூடி வாழ வேண்டும் நமது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக உள்ள பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும்,
குலதெய்வ வழிபாடுகளை போற்றிட வேண்டும் போன்ற பல்வேறு கலாச்சார தகவல்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு பகிர்ந்தனர்.

Tags: RSSTirupurrss functionthaipoosam 2026HINDU SUMMIT
Share
Tweet
SendShare
Previous Post

பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

தைப்பூச திருவிழா பாலமுருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies