திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் - 108 விளக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு!
Feb 2, 2026, 09:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – 108 விளக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 07:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிராமப் பெண்கள் நடத்திய 108 விளக்கு பூஜை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில், தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், , திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் 108 குத்துவிளக்கு ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர். தைப்பூச நன்னாளில் ஆன்மீக ரீதியாக தங்கள் கோரிக்கையை முன்வைக்கும் விதமாக இந்த விளக்கு பூஜையை நடத்தியதாக நெகிழ்ச்சியுடன் அப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: thiruparankundram muruganthiruparankundram judgementThiruparankundramThiruparankundram hillThiruparankundram hill issueThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protest
ShareTweetSendShare
Previous Post

வளர்ச்சியை பிரகாசமாக்கும் “G.I.T.A. MODEL” – பட்ஜெட்டில் மறைந்திருக்கும் நான்கெழுத்து மந்திரம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

தைப்பூச திருநாளில் பழநி முருகன் கோயிலில் வழிபாடு – காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார் அண்ணாமலை!

Related News

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

தைப்பூச திருவிழா – மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு – உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்!

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் – சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடம் மட்டுமே பயணம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்தின் நடுவே சென்ற காவல்துறை வாகனம் முற்றுகை!

Load More

அண்மைச் செய்திகள்

தைப்பூசத் திருநாள் – வயலூர் முருகன் கோயிலுக்கு பால்குடம் சுமந்து சென்ற விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர்!

தைப்பூசத் திருவிழா – சிறுவாபுரி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மிளகாய் கரைசல் அபிஷேகம்!

தைப்பூச திருநாளில் பழநி முருகன் கோயிலில் வழிபாடு – காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார் அண்ணாமலை!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – 108 விளக்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு!

வளர்ச்சியை பிரகாசமாக்கும் “G.I.T.A. MODEL” – பட்ஜெட்டில் மறைந்திருக்கும் நான்கெழுத்து மந்திரம் – சிறப்பு தொகுப்பு!

அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மையாக இருக்க வேண்டும் – ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு நடப்பு ஆண்டு நிதியுதவி அதிகரிப்பு – வங்க தேசத்திற்கு நிதி குறைப்பு!

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை – ரூ. 7 லட்சம் கோடி ஒதுக்கீடு!

அமெரிக்காவில் 300 நகரங்களில் லட்சக்கணக்கானோர் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies