பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் - சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடம் மட்டுமே பயணம்!
Mar 20, 2026, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் – சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடம் மட்டுமே பயணம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 09:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடத்தில் செல்ல முடியும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களை இணைத்து ‘தெற்கு அதிவேக முக்கோணம் அல்லது தெற்கு அதிவேக வைரம்’ போன்ற அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இது தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்களுக்கும், புதுச்சேரிக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கான ரயில் பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 13 நிமிடங்களாகக் குறையும் என்றும், அதேபோல, 2 மணிநேரத்தில் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு சென்று விடலாம் என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கான பயண நேரம் 2 மணிநேரம் 55 நிமிடங்களாக இருக்கும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

Tags: india budget 2026budget 2026 indiabudget 2026 stocksindian budget 2026budget 2026 sectorstax slabs budget 2026Railway Minister Ashwini Vaishnaw2026 union budgetbudget 2026india budget 2026 datebudget 2026 gstbudget 2026 income taxbudget 2026 livebudget 2026 tax reliefunion budget 2026high-speed rail project
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்தின் நடுவே சென்ற காவல்துறை வாகனம் முற்றுகை!

Next Post

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு – உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies