கல்குவாரி கொள்ளையர்களுக்கு திமுக பிராந்திய அரசு உடந்தை - அண்ணாமலை
Mar 20, 2026, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்குவாரி கொள்ளையர்களுக்கு திமுக பிராந்திய அரசு உடந்தை – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்குவாரி கொள்ளையர்களுக்கு திமுக பிராந்திய அரசு உடந்தையாக உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ராணுவ வீரர்கள், தங்கள் சொந்த கிராமங்களை பெரும் கொள்ளையிலிருந்து பாதுகாக்க விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் என்றால், அது ஊழல் நிறைந்த திமுக ஆட்சியின் நிர்வாகத்தின் மீது சுமத்தப்படும் ஒரு கடுமையான குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளார்.

இதைவிட மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தங்கள் கிராமத்தில் உள்ள அய்யனார் மற்றும் பெருமாள் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களும், பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களும் கல் குவாரிக்காக திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளதாக அந்த வீரர்கள் குற்றம்சாட்டுவிதாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் கொள்ளை சம்பவம் மாநிலம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திமுக ஒரு மௌன சாட்சியாக இருந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை சுட்டிக்காட்டியுள்ளது என்றும்,  தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சட்டவிரோத கல் குவாரி நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் திமுக பிராந்திய அரசாங்கம் வேண்டுமென்றே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: DMK regional governmentquarry maffiaannamalaisand mafiaDMK regimeBJP National General Council member Annamalai
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் வைபவம் விமர்சை!

Next Post

தீப்பெட்டி கேட்டதால் முதியவரை கல்லால் அடித்து கொன்ற போதை நபர்கள்!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies