INDI கூட்டணி 100 ஆவது தோல்வியை பதிவு செய்யும் - தேஜஸ்வி சூர்யா விமர்சனம்!
Mar 20, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

INDI கூட்டணி 100 ஆவது தோல்வியை பதிவு செய்யும் – தேஜஸ்வி சூர்யா விமர்சனம்!

Manikandan by Manikandan
Feb 2, 2026, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

INDI கூட்டணி விரைவில் 100ஆவது தோல்வியை சந்திக்க உள்ளதாக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.

2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

இதையடுத்து நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது மக்களவையில் உரையாற்றிய பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, காங்கிரஸ் தலைமையிலான INDI கூட்டணி இதுவரை 95 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

விரைவில் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்து 100 ஆவது தோல்வியை பதிவு செய்யும் எனவும் கிண்டல் செய்தார்.

Tags: india allianceINDITejasvi Surya SPEECHtamilnadurahulgandhibjp indiatn bjpBJP MP Tejasvi Surya
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட் தொடர்பாக டைம்ஸ் நவ் சேனலில் விவாத நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட திமுக செய்தி தொடர்பாளர்!

Next Post

சோழர் அருங்காட்சியகத்திற்கு வரும் 13ம் தேதி அடிக்கல் – மக்கள் வைத்த கோரிக்கை!

Related News

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ‘தக்னி’ இஸ்லாமியர்கள்

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies