டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை - புகாரளித்த பெண்கள்... போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்
Mar 21, 2026, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை – புகாரளித்த பெண்கள்… போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்

Manikandan by Manikandan
Feb 3, 2026, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதுக்கடையை அகற்ற கோரிய பெண்களை காவல்துறையினர் முன்பு பார் கட்டட உரிமையாளர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலா என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதுரை மாநகர் முல்லைநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான பாலா, பி.பி.குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் ஓட்டை உடைத்து குதித்துள்ளார்.

பாரில் மது அருந்திய பாலா, அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

காலை மதுக்கடையை திறந்தபோது பாலா சடலமாக தூக்கில் தொங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, டாஸ்மாக் கடையால் கடும் மன உளைச்சலை சந்திப்பதாகவும், மதுபோதையில் வருபவர்கள் வீட்டின் முன்பு ரகளையில் ஈடுபடுவதாகவும் கூறி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, பார் கட்டட உரிமையாளர் காவல்துறையினர் முன்பேபெண்களுக்கு மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: sucideMaduraiprotesttasmacBAR
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்!

Next Post

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies