மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து - பயணிகள் பத்திரமாக மீட்பு!
Mar 23, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 09:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை விமான நிலையத்தில் இருவேறு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் கோவைக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதே நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியது.

அப்போது எதிர்பாராத விதமாக தயார் நிலையில் இருந்த ஏர் இந்தியா விமானத்தின் வலது பக்க இறக்கை மீது இண்டிகோ விமானத்தின் வலது பக்க இறக்கை உரசி விபத்து ஏற்பட்டது.

இதில் ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை சேதமடைந்தது. தொடர்ந்து இரு விமானங்களிலும் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு விமானங்களும் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த DGCA அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: FLIGHT WING collidedmumbai airportair india flightprecautionary measuredifferent aircraft collidedDGCA ENQUIRY
ShareTweetSendShare
Previous Post

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

அயோத்தியில் ராம நவமி..பலரையும் வெகுவாக கவர்ந்த ராமர் சிலை

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்” – ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர்

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

பயங்கரவாத பாக்கிஸ்தான் முதலிடம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்..அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகித்து பிரதமர் மோடி சாதனை -அமித்ஷா புகழாரம்

பாலியல் தொந்தரவால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் பண்ணிசை பெருவிழா

RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு “NO” சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறப்பு கட்டுரை!

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies