சீன அதிபருடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு - பல்வேறு விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை!
Feb 5, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன அதிபருடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு – பல்வேறு விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 07:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவுடன் அமெரிக்கா நல்ல நட்பை பேணி வருவதாக, அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு டொனால்ட் ட்ரம்ப் பேசினார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இருவரும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகவும், வர்த்தகம், தைவான் விவகாரம், ரஷ்யா உக்ரைன் போர், ஈரான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் தான் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள பயணம் குறித்து ஆலோசித்ததாக பதிவிட்டுள்ள ட்ரம்ப், அந்த பயணத்தை தான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக கூறியுள்ளார்.

சீனா மற்றும் ஜி ஜின்பிங் உடனான தனது தனிப்பட்ட உறவு நல்ல நிலையில் உள்ளதாகவும், அந்த நல்லுறவு நீடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இருவருமே உணர்ந்துள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பட்டுள்ளார்.

தனது எஞ்சிய ஆட்சிக்காலத்தில் ஜி ஜின்பிங் மற்றும் சீனா தொடர்புடைய பல நேர்மறையான முடிவுகள் எட்டப்படும் எனவும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags: chinaUnited StatesChinese President Xi Jinpingpresident trump
ShareTweetSendShare
Previous Post

மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு – டெல்லியில் வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

Next Post

போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளியில் அரசியல் பேசிய ஆசிரியர் – பாஜக புகார்!

Related News

கோவை மதுக்கரை அருகே 13 மாத கருவுடன் இருந்த பெண் யானை உயிரிழப்பு!

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ஆடிட்டர் குருமூர்த்தி தரிசனம்!

ராமேஸ்வரத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு – தெற்கு ரயில்வே பொதுமேலாளர்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

ஓசூர் அருகே அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்ட மக்கள் – பட்டா வழங்கக்கோரி வாக்குவாதம்!

த.வெ.க.வை விமர்சனம் செய்ய ஆரம்பவிக்கவில்லை – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளியில் அரசியல் பேசிய ஆசிரியர் – பாஜக புகார்!

சீன அதிபருடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு – பல்வேறு விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை!

மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு – டெல்லியில் வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

மணிப்பூர் முதல்வராக யெம்நம் கெம்சந்த் பதவியேற்பு!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் – சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை!

செய்தியாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய விவகாரம் – வெளியானது வீடியோ ஆதாரம்!

ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவர் அடித்துக் கொலை – மடப்புரம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் நீதிமன்றம் வேதனை!

ஈ.வெ.ராமசாமி தமிழ் மொழியை விமர்சித்த விவகாரம் – கமல்ஹாசனுக்கு பாஜக கண்டனம்!

இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : நினைத்ததை முடித்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

சென்னை அண்ணா பல்கலைக் கழக விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies