மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு - டெல்லியில் வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
Aug 7, 2026, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு – டெல்லியில் வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 07:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெறும் எனவும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் ஆணையர்கள் இதில் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் இணைந்து தேர்தல் ஆணையர்களான சுக்வீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் மாநாட்டிற்கு தலைமை தாங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிகள், தேர்தல் முன்னேற்பாடுகள், அண்மையில் தொடங்கப்பட்ட ECINET தளம் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் கலந்துரையாடல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags: delhiBharat MandapamChief Election Commissioner Gyanesh Kumar.National Conference of State Election Commissioners
Share
Tweet
SendShare
Previous Post

மணிப்பூர் முதல்வராக யெம்நம் கெம்சந்த் பதவியேற்பு!

Next Post

சீன அதிபருடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு – பல்வேறு விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை!

Related News

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies