நகராட்சி டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!
Mar 24, 2026, 08:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகராட்சி டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகராட்சி நிர்வாகத்துறையின் நியமனம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்ய கோரி மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறையில் அதிகாரிகள் நியமனம், டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின்பேரில் வழக்குப்பதிவு செய்ய கோரி அதிமுக எம்.பி உட்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுக்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்னை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: madras high courtmunicipal administration department.regarding alleged irregularitiesநகராட்சி டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான வழக்குஆஐசூ
ShareTweetSendShare
Previous Post

வெற்றி வேலாயுதசாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலம்!

Next Post

குடியரசு தின முகாமில் பங்கேற்ற NCC குழுவினருக்கு பாராட்டு விழா!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies