'சிங்கப்பூர் ஷோவில் மாஸ் காட்டிய இந்திய விமானப்படை!
Mar 24, 2026, 07:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘சிங்கப்பூர் ஷோவில் மாஸ் காட்டிய இந்திய விமானப்படை!

Manikandan by Manikandan
Feb 5, 2026, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளி கண்காட்சியான ‘சிங்கப்பூர் ஏர்ஷோ’ கோலாகலமாகத் தொடங்கியது. இந்த ஆண்டு கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் நவீன போர் விமானங்கள் மற்றும் வணிக ரீதியிலான விமானங்கள் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பிரம்மாண்ட கண்காட்சி, உலக நாடுகளின் ராணுவ வலிமையையும், விமானப் போக்குவரத்துத் துறையின் அதிநவீன தொழில்நுட்பங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித் திருவிழாவான ‘சிங்கப்பூர் ஏர்ஷோ 2026’-ல், இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற ‘சாரங்’ (Sarang) ஹெலிகாப்டர் சாகசக் குழுவினர் தங்களது பிரமிப்பூட்டும் வான்வழிச் சாகசங்களால் சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்த்தனர்.

இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவான இந்த ‘சாரங்’ குழுவின் செயல்பாடு, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை உலக நாடுகளுக்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

Tags: Sarang display teamSarang helicopterIndiaIndian Air ForceAir ForceSingapore Air ShowSarang
ShareTweetSendShare
Previous Post

பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் சொன்ன தகவல்

Next Post

மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies