சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது - சென்சார் போர்டு
Mar 24, 2026, 04:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது – சென்சார் போர்டு

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.

“லட்சுமி – லாரன்ஸ் காதல்” திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனமான “யுரேகா” சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் சென்சார்போர்டு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது எனவும்,இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தொடர்ந்து, இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கிறது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கு,பிப்ரவரி 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Tags: "Eurekamadras high courtCensor Board.censorship certificatesLakshmi - Lawrence's Love Story".
ShareTweetSendShare
Previous Post

சங்கரன்கோவிலில் சாலை மறியலின் போது போட்டோ ஷூட் நடத்திய எம்எல்ஏ – பொதுமக்கள் கொந்தளிப்பு!

Next Post

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய்!

Related News

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

கமேனியை கொன்றது எப்படி..?-பல ஆண்டுகளாக திட்டம் தீட்டிய இஸ்ரேல்

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies