தடகள போட்டி- இந்தியாவிடம் ஒருதலைப்பட்சமாக நடக்கும் சீனா!
Feb 7, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடகள போட்டி- இந்தியாவிடம் ஒருதலைப்பட்சமாக நடக்கும் சீனா!

Manikandan by Manikandan
Feb 6, 2026, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீரரை தவறான முறையில் சீனா தகுதிநீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தியான்ஜிங் நகரில் ஆசிய இண்டோர் தடகளப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்களுக்கான 60 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்றில் இந்திய வீரர் மணிகண்டா ஹொப்ளிதார் என்பவர் தவறான தொடக்கம் எடுத்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் வீடியோ பதிவுகளைப் பார்க்கும் போது, சவுதி அரேபிய வீரர் தான் தவறான தொடக்கம் எடுத்துள்ளார்.

இதனால் நடுவர்களின் முடிவு குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த முடிவு அநியாயமானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: ChampionshipAsian AthleticschinaIndian athletedisqualificatioAsian
ShareTweetSendShare
Previous Post

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்திய சிஐஏ – காரணம் என்ன?

Next Post

திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர்!

Related News

ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை – தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்!

மாணவர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது – பிரதமர் மோடி

கள் இறக்குமதிக்கு தடை விதித்த தமிழக அரசு, மதுபானம் மட்டும் விற்பனை செய்வது ஏன்? – தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி!

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் : 6-வது முறையாக இந்தியா சாம்பியன்!

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி!

விருப்ப மனு வினியோகம் தொடக்கம் – பனையூர் தவெக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்!

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா செல்கிறார் பிரதமர் மோடி!

SMART- வேட்டையாடும் பருந்து – எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை சிதறடிக்கும்!

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்” -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!

புதுச்சேரியில் 8 % ஒட்டு வைத்து உள்ள திமுக தலைமை தாங்குமா? -மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர்!

தடகள போட்டி- இந்தியாவிடம் ஒருதலைப்பட்சமாக நடக்கும் சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies