விருப்ப மனு வினியோகம் தொடக்கம் - பனையூர் தவெக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்!
Mar 24, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விருப்ப மனு வினியோகம் தொடக்கம் – பனையூர் தவெக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 7, 2026, 07:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பெற ஏராளமான தொண்டர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தவெக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருள்ராஜ் தலைமையில் விருப்ப விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

வரும் 14-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருப்ப மனுவை பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். தவெக சார்பில் பொதுத் தொகுதியில் போட்டியிடுவோருக்கு 10 ஆயிரம் ரூபாயும், தனி தொகுதிக்கு 5 ஆயிரம் ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Tags: Vijaytvktamilaga vetri kazhagamTamil Nadu Assembly electionPanaiyur officepplication forms to contest election
ShareTweetSendShare
Previous Post

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

Next Post

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் வாழ்த்து!

Related News

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies