கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் நிதிநிலை மேம்பட்டுள்ளது - அஸ்வினி வைஷ்ணவ்
Mar 25, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் நிதிநிலை மேம்பட்டுள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 7, 2026, 09:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் நிதிநிலை மேம்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், ரயில்வே துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். 2014-24ம் ஆண்டு கால கட்டத்தில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பயணிகள் வருவாயை அதிகரிக்கவும், செலவைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

நாட்டில் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ள போதும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 37 ஆயிரத்து 481 கோடியாக இருந்த எரிசக்தி செலவு, தற்போது 32 ஆயிரத்து 400 கோடியாக குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Tags: rajya sabhaprime minister modiRailway Minister Ashwini Vaishnawrailway sector financial has improvedcontrol expenditure.
ShareTweetSendShare
Previous Post

இந்தியா, அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் – அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் நன்றி!

Next Post

திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டது – வானதி சீனிவாசன்

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies