சென்னையில் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் கைது!
Feb 9, 2026, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கக் கோரி சென்னையில் 13வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் 12 ஆயிரத்து 238 ஊராட்சி செயலாளர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கக் கோரி சென்னையில் கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் 13வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

கடந்த 6ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடந்த முதல்கட்ட போராட்டத்தின்போது அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட காலக்கெடுவை கடந்தும் அரசாணை வெளியிடப்படாததால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் 13வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிய ஊராட்சி செயலாளர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

Tags: assured pension scheme.ChennaiPanchayat SecretariesVillage Panchayat Secretaries AssociationVillage Panchayat Secretaries strike
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதி உயரும் – திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பு!

Next Post

சேலத்தில் நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம் – ஏராளமானோர் வழிபாடு!

Related News

அச்சத்தில் அமெரிக்கா – சீனா உருவாக்கிய ‘ஸ்டார்லிங்க் கில்லர்’.. சிறப்பு தொகுப்பு

ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் – அமெரிக்க வரைபடத்தால் அதிர்ந்த பாக்., – சிறப்பு தொகுப்பு

சேலத்தில் நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம் – ஏராளமானோர் வழிபாடு!

அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதி உயரும் – திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பு!

அரசுத் தேர்வுகளை அலட்சியத்துடன் அணுகும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மும்பையில் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கு – பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் கைது!

NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – டிடிவி தினகரன் உறுதி!

மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக நீர் திறக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் – நயினார் பாலாஜி

புனரமைப்பு பணிகள் முடியாமல் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது ஆட்சிக்கு நல்லதல்ல – நயினார் நாகேந்திரன்

முதலமைச்சரை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுக்கின்றனர் – மதுரை திமுக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

சென்னையில் போக்குவரத்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு சைக்ளோத்தான் போட்டி!

பிரதமர் விருந்தில் “நாளை நமதே” பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies