அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தேன் - முதல்வர் பேச்சு!
Mar 27, 2026, 07:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தேன் – முதல்வர் பேச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2026, 06:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னை நந்தனத்தில் நன்றி தெரிவிக்கும் விழா நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததாக தெரிவித்தார்.

நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையிலும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்ததாகவும் அவர் கூறினார். மேலும் ஆசிரியர்களின் உழைப்பால்தான் தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே விழாவில் போதிய அளவில் ஊழியர்கள் பங்கேற்காததால் பாதிக்கும் மேல் காலி இருக்கைகளாக காணப்பட்டன. மேலும் முதலமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, பல வரிசைகளில் இருக்கைகள் நிரம்பாமல் இருந்த காட்சிகளும் வைரலாகி வருகிறது.

 

Tags: Chennaijacto GeoChief Minister Stalinfelicitation ceremonydemands of government employees.
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்,மங்கள்யான் வரிசையில் இஸ்ரோ வைத்த இலக்கு – வெள்ளியை ஆராயும் “வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்”

Next Post

கரூர் சம்பவம் நடைபெற்ற பின்பு 72 நாட்கள் விஜய் வெளியே வரவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Related News

மதுரை:அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies