காலி மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு - டாஸமாக் ஊழியர்கள் போராட்டம்!
Mar 28, 2026, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலி மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு – டாஸமாக் ஊழியர்கள் போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 09:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலி மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் திட்டத்தை கைவிட வேண்டும், பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயிக்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரத்தில் உள்ள கடைகளை அடைத்த ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்…

இதேபோல் புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளை அடைத்து வைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் 3 மணி நேரமாக மதுபானம் வாங்க முடியாமல் மதுபிரியர்கள் கடும் அவதி அடைந்தனர்.’

கும்பகோணத்தில் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதால் தனியார் மதுபான கடையில் கூட்டம் அலைமோதியது. மது பிரியர்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

Tags: Tasmac shopsTASMAC shops closedTASMAC protest
ShareTweetSendShare
Previous Post

அரியலூரில் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட கௌரவ விரிவுரையாளர்கள்!

Next Post

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை விரகனூர் மதகணை மிகப்பெரிய படகு தளமாக மாற்றப்படும் – ராஜன் செல்லப்பா

Related News

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மதுரை:அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies