ராமதாஸை சுற்றி பல துரோகிகள் உள்ளனர் - அன்புமணி
Mar 29, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமதாஸை சுற்றி பல துரோகிகள் உள்ளனர் – அன்புமணி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 07:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமதாஸை சுற்றியுள்ள பல துரோகிகளில் ஜி.கே.மணிதான் முக்கியமான துரோகி என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் அவர், திமுக ஆட்சிக்கு எதிராக திரும்பிய திசையெல்லாம் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.

பல நாடுகளில் இளைஞர்களின் புரட்சியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், அனைத்து தரப்பு மக்களுக்கும் திமுக அரசு துரோகம் செய்து வருவதாகவும் கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸிடம் சிலர் பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.

Tags: G.K. ManiRoyapettahPMK Youth General Committee meetingChennaiDMK governmentramadossanbumani
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

சென்னையில் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்!

Related News

தேமுதிக வேட்பாளர் பட்டியல் – விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டி!

அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் – மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் சரவணன் உறுதி!

3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் செல்வேன் – சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் உறுதி!

சட்டப்பேரவை தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தவெக பிரசாரத்திற்கு அனுமதி – கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் நாளை பிரச்சாரம்!

அதிமுக தலைமையிலான கூட்டணி இயற்கை கூட்டணி – இபிஎஸ் பரப்புரை!

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் தி.நகர் திமுக எம்.எல்.ஏ!

பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களில் வங்கதேச எல்லை வேலிக்கான நில ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும் – அமித் ஷா உறுதி!

மேற்காசிய போர் நிலவரம் – சவூதி அரேபிய இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுப்பு – தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார்!

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் – நேபாள பிரதமர்!

மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?

மத்திய கிழக்கு போரில் இணைந்த ஏமனின் ஹவுதி அமைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies