ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பணவசூல் - 2 பேர் கைது!
Feb 11, 2026, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பணவசூல் – 2 பேர் கைது!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த கணியனூர் பகுதியில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதாக 2 பெண்கள் உட்பட 3 பேர் தெரிவித்துள்ளனர்.

ஒரு காப்பீட்டு அட்டைக்கு 80 ரூபாய் பணமும் வசூலித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த சிலர், அவர்களிடம் கேள்வி எழுப்பவே வசூலில் ஈடுபட்ட ஒரு பெண் தப்பியோடிவிட்டார்.

எஞ்சிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Tags: Ayushman Bharat insurance cardscamAyushman Bharatranipettaicollecting money
ShareTweetSendShare
Previous Post

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு – எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சு

Next Post

3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை!

Related News

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என 90 சதவீத காங்கிரசார்கள் எதிர்பார்க்கின்றனர் – விஜயதரணி

கும்பகோணம் அருகே ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது!

பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு – கனடாவில் பரபரப்பு!

மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்! -சித்தராமையா வழக்கில் திருப்பம்

சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரஷ்யா,அமெரிக்கா,ஆர்மீனியா!

தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் கடும் நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மகனின் திருமணம்: பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்!

‘Four Stars of Destiny’ புத்தகத்தை வைத்து மக்களவையில் ராகுல் பேசிய விவகாரம்! -முதல் முறையாக மனம் திறந்த முன்னாள் ராணுவ தளபதி!

ஒரே மாவட்டத்தில் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு! – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம்!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதன் எதிரொலி – கருகும் நெற்பயிர்கள்!

ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு!

அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் செய்த விசிக நிர்வாகி!

கிராமத்திற்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் – மக்கள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies