மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் - போக்சோவில் அதிரடி கைது
Feb 11, 2026, 04:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

Manikandan by Manikandan
Feb 11, 2026, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியாரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

குன்னத்தூர் அருகே உள்ள தேவாலய வளாகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளிக்கு தேவாலய பாதிரியாராகவும், தாளாளராகவும் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் கடந்த ஐந்து வருடங்களாக பணியில் உள்ளார்.

இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர்.

அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் பாதிரியாரை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Policeman priestArrestPOCOSO ARRESTPOCOSOCHURCH FATHER POCOSO ARREST
ShareTweetSendShare
Previous Post

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு அமைப்பு!

Next Post

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

Related News

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

10 ஆண்டுகளாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி – போஸ்டர் ஓட்டி விமர்சித்த பாஜகவினர்!

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த தூய்மைப்பணியாளர்கள்!

தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் – அதிமுக- திமுக முடிவு?

உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என 90 சதவீத காங்கிரசார்கள் எதிர்பார்க்கின்றனர் – விஜயதரணி

கும்பகோணம் அருகே ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது!

பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு – கனடாவில் பரபரப்பு!

மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்! -சித்தராமையா வழக்கில் திருப்பம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies