அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!
Mar 30, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையப்படுத்தும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படுவதற்காக 633 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் 18 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

1999ம் ஆண்டு கணக்கெடுக்கப்பின்படி 18 ஏக்கர் நிலத்தில் உள்ள 64 வீடுகளுக்கு இழப்பீடு அறிவித்து 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இத்தொகை தங்களுக்கு போதவில்லை என மக்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது.

இதற்கிடையில் நேற்று திமுக தேர்தல் அறிக்கை குழு மதுரை வந்ததை அறிந்த சின்ன உடைப்பு கிராம மக்கள், தேர்தல் அறிக்கை குழு தலைவரான கனிமொழியை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்கச் சென்றனர்.

அப்போது அமைச்சர் மூர்த்தி 18 ஏக்கர் நிலத்தில் வசித்து வரும் 64 பேருக்கு மட்டும்தான் இழப்பீடு வழங்க முடியும் என்றும், மற்றவர்கள் பொய்யான அறிக்கை தருவதாகவும் கூறி அவர்களை கனிமொழியிடம் பேச விடாமல் தடுத்து நிறுத்தினார்.

அமைச்சரின் இந்த செயலை கண்டித்து சின்ன உடைப்பு கிராமத்தில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது அமைச்சர் மூர்த்தியின் உருவபொம்மையை கிராம மக்கள் எரிக்க முயன்ற நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, உருவ பொம்மையை எடுத்து சென்றனர்.

Tags: chinna udaippu villageMaduraimadurai airportminister moorthymadurai airport issue
ShareTweetSendShare
Previous Post

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

Next Post

ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Related News

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை – கிராம மக்கள் சாலை மறியல்!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் அழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

Load More

அண்மைச் செய்திகள்

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies