உயரதிகாரிகளை மதிக்காத BDO - 3வது முறையாக சஸ்பெண்ட்!
Mar 31, 2026, 03:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயரதிகாரிகளை மதிக்காத BDO – 3வது முறையாக சஸ்பெண்ட்!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் உயரதிகாரிகளை மதிக்காமல் பணியில் அலட்சியம் காட்டிய உப்பிலியாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார், மூன்றாவது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உப்பிலியாபுரம் அருகே சமத்துவபுரம் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அப்போது, செந்தில் குமார் ஒருமையில் பேசியதாக மறியலில் ஈடுபட்ட பெண்களிடம், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், செந்தில் குமார் செல்போனை switch off செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செந்தில் குமார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது, எஸ்.ஐ.ஆர் பணியில் அலட்சியம் காட்டியது போன்ற காரணங்களுக்காக செந்தில் குமார் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Tags: switch offabusetngovtTiruchyBDOStalin's camp with you
ShareTweetSendShare
Previous Post

திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது – விஜயதரணி!

Next Post

கூடங்குளத்தில் குடிநீர் பற்றாக்குறை – வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

Related News

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை – கிராம மக்கள் சாலை மறியல்!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் அழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

Load More

அண்மைச் செய்திகள்

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies