இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை!
Mar 31, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை!

Manikandan by Manikandan
Feb 13, 2026, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 6வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அம்ரீஷ் மற்றும் தீபேஷ் ஆகியோருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக வீரர்கள் அம்ரீஷ், தீபேஷ் ஆகியோரை தமிழ்நாடு கிரிக்கெட் நிர்வாகிகள் கவுரவித்தனர்.

மேலும், இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை நிர்வாகிகள் வழங்கினர்.

Tags: ChampionshipJunior Cricket World CupTamil Nadu playersChennaiTamil Naduindian teamcricket players
ShareTweetSendShare
Previous Post

டி20 உலகக் கோப்பை தொடரில் 93 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்திய இந்தியா!

Next Post

வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொடூரக் கொலை!

Related News

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் – சிடிஆர் நிர்மல் குமார்

குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் – முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

சட்டப்பேரவை தேர்தலை பரப்புரை – ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

ஐபிஎல் தொடர் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் ஆழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies