வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாம் - பல்லடம் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்!
Mar 31, 2026, 08:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 06:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாமென பல்லடம் காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலம் பகுதியில், கடந்த 3 நாட்களுக்கு முன் ஆசிரியை ஜெகதா வீட்டில் 18 சவரன் நகைகள் திருடுபோகின.

இதேபோன்று அப்பகுதியில் உள்ள விடுகளிலும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக பிரவீன்குமார், முருகன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே சிசிடிவிக்கள் மூலம்தான் கொள்ளையர்களை விரைவாக பிடிக்க முடிந்ததாக காவல் ஆய்வாளர் மாதையன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லும்போது நகைகள், ரொக்கத்தை பீரோ லாக்கர்களில் வைக்காமல் வேறொரு இடங்களில் வைக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Tags: Police Inspector MadhaiyanTiruppurPalladamPalladam Police Inspectordont keep jewelery in lockerChitthambalam
ShareTweetSendShare
Previous Post

காரைக்காலில் இன்று பாஜக பொதுக்கூட்டம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்!

Next Post

சேவா தீர்த்த கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் – பிரதமர் மோடி

Related News

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் தொடக்கம்!

ரூ.84 சொத்து மதிப்புடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies