உணவில் பல்லி - கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!
Mar 31, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உணவில் பல்லி – கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

Manikandan by Manikandan
Feb 13, 2026, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தனியார் கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

குப்பனூர் பிரிவு சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் உணவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம் போல காலை உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உணவில் பல்லி விழுந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: collegeCollege hostelCase registrationTreatmentfoodHospitalsalemfood issue
ShareTweetSendShare
Previous Post

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

Next Post

வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல்!

Related News

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பழனி கோயில் நிதியை அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்? – இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மாவடி சேவை உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் – 81 % வாக்குகள் பதிவு!

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் – நிர்மல் குமார்

குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் – முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

சட்டப்பேரவை தேர்தலை பரப்புரை – ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

ஐபிஎல் தொடர் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் ஆழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies