குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட திமுக ஆட்சி அலங்கோலத்தை மறைக்க ரூ. 5000 - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Feb 14, 2026, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட திமுக ஆட்சி அலங்கோலத்தை மறைக்க ரூ. 5000 – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 07:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை மறைக்கவே பெண்களின் வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடைகால சிறப்புத் தொகுப்பு என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று என தெரிவித்தார்.

இபிஎஸ் தேர்தல் வாக்குறுதியாக ரூ.2,000 அறிவித்ததால், முதல்வர் ரூ.5,000 வழங்கியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

வங்கிக் கணக்கில் ரூ.5,000 செலுத்தப்பட்டது தேர்தலுக்கான அச்சாரம் என்றும், தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை மறைப்பதற்காகவே ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் விடுமுறை அளிப்பார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

Tags: nainar nagendran bjpbjp nainar nagendranbjp nainar nagendran speechnainar nagendran issuenainar nagendran campaignmla nainar nagendrannainar nagendran vs stalinNainar NagendranBJP MLA Nainar NagendranNainar Nagendran speechNainar Nagendran pressmeet
ShareTweetSendShare
Previous Post

மக்கள் நம்பும் வகையில் பொய் சொல்ல முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் – இபிஎஸ்

Next Post

தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் – சி.வி.சண்முகம்

Related News

ஒரே நேரத்தில் வழங்கப்பட்ட 2016 முதல் 2022-ம் ஆண்டு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள்!

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு – மதிப்பெண் சரிபாா்ப்பு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – அதிகம் பலன் அடைந்த தமிழகம்!

இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் பலி!

திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தவர் குதிரையில் சவாரி செய்கிறார் தவெக தலைவர் விஜய் – அதிமுக விமர்சனம்!

2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுடன் முதல்வர் சந்திப்பு – உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்!

தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் – சி.வி.சண்முகம்

குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட திமுக ஆட்சி அலங்கோலத்தை மறைக்க ரூ. 5000 – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மக்கள் நம்பும் வகையில் பொய் சொல்ல முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் – இபிஎஸ்

சேவா தீர்த்த கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் – பிரதமர் மோடி

வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்!

காரைக்காலில் இன்று பாஜக பொதுக்கூட்டம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்!

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies