சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு - மதிப்பெண் சரிபாா்ப்பு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!
Apr 1, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு – மதிப்பெண் சரிபாா்ப்பு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுக்குப் பிறகு, மதிப்பெண் சரிபாா்ப்பு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள சிபிஎஸ்இ தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ், விடைத்தாள்களை கைகளால் திருத்துவதற்குப் பதிலாக கணினி வழியாக டிஜிட்டல் முறையில் திருத்துவதன் மூலம், அவற்றைத் திருத்துவதில் ஏற்படும் பிழைகள் களையப்படும் என்றார்.

விடைத்தாள்களை டிஜிட்டல் வழியில் திருத்தி மதிப்பிடும் முறைக்கு சிபிஎஸ்இ முழுமையாக மாறுவதால், இந்தாண்டு முதல் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

எனினும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள்கள் நேரடியாக கைகளால் திருத்தும் முறையே தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: CBSE Class 12th exams.verification of marks will be canceledSanyam Bhardwajanswer sheet
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ஒரே நேரத்தில் வழங்கப்பட்ட திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள்!

Related News

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றி பெற வைப்பதே தவெகவின் நோக்கம் – எஸ்.பி. வேலுமணி

முசிறி அருகே திமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

இன்றைய தங்கம் விலை!

ஈரான் உடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரலாம் – ட்ரம்ப் நம்பிக்கை!

விருதுநகர் தொகுதி திமுக கூட்டணி தேர்தல் ஆலோசனை கூட்டம் – தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வராததால் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டாலின் அரசால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் மீண்டும் செயல்படுத்தப்படும் – இபிஎஸ்

சீட்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை பேரம் – தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்த ராகுல் காந்தி!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 203 உயர்வு!

அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளிய திமுக அரசு – தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு!

நாடு முழுவதும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது ‘இ – 20 பெட்ரோல்!

சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டம் – பெண்கள் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

1,60,000 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பணிகள் – பிரதமர் மோடி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி!

அடுத்த இரு நாள்களில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் – நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மையக்குழு கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies