சீனாவில் திடீரென உள்வாங்கிய சாலை - அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
Apr 1, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் திடீரென உள்வாங்கிய சாலை – அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

Manikandan by Manikandan
Feb 14, 2026, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த சாலை, திடீரென உள்வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

ஷாங்காய் நகரம் சீனாவின் பொருளாதார மற்றும் வர்த்தக தலைநகராக விளங்குகிறது. இதனால், அந்நகரின் சாலைகள் எப்போதும் அதிக மக்கள் நடமாட்டத்துடனும், போக்குவரத்து நெரிசலுடனும்தான் இருக்கும்.

இந்த சூழலில், ஷாங்காய் நகரின் சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது அந்த சாலை திடீரென உள்வாங்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், தொழிலாளர்களும் அலறியடித்தபடி பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர்.

இந்த விபத்தில் கட்டுமான பொருட்கள் சாலைப் பள்ளத்தில் விழுந்த நிலையில், சில கட்டடங்களும் சேதமடைந்தன. சாலையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Tags: massive sinkholechinaRoadShanghaisubway construction siteswallowed
ShareTweetSendShare
Previous Post

வாகன விபத்தில் உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த மக்கள்!

Next Post

27,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு – சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானி

Related News

அதிமுக ஆட்சி அமைந்தவுடன மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி!

5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு!

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் விஜய் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தரப்பில் கடிதம்!

எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றி பெற வைப்பதே தவெகவின் நோக்கம் – எஸ்.பி. வேலுமணி

Load More

அண்மைச் செய்திகள்

முசிறி அருகே திமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

இன்றைய தங்கம் விலை!

ஈரான் உடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரலாம் – ட்ரம்ப் நம்பிக்கை!

விருதுநகர் தொகுதி திமுக கூட்டணி தேர்தல் ஆலோசனை கூட்டம் – தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வராததால் பரபரப்பு!

ஸ்டாலின் அரசால் முடக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் மீண்டும் செயல்படுத்தப்படும் – இபிஎஸ்

சீட்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை பேரம் – தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்த ராகுல் காந்தி!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 203 உயர்வு!

அனைத்து தரப்பினரையும் போராடும் நிலைக்கு தள்ளிய திமுக அரசு – தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு!

நாடு முழுவதும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது ‘இ – 20 பெட்ரோல்!

சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டம் – பெண்கள் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies