ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
Apr 2, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சந்தை திடலில் நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும் என்ற தலைப்பில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். விழா மேடையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏலக்காய் மாலையும், வெள்ளி முருகர் சிலையும் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் நடைபெற்ற ஊழல்களை சிபிஐ விசாரித்து வருவதாக கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் ஒரு தொழிற்சாலை கூட தொடங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டிய அமித்ஷா, என்டிஏ கூட்டணி அரசு புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் வந்து தாக்குதல் தொடுத்ததாகவும், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா பிரதமர் மோடி ஐரோப்பிய நாடு, அமெரிக்காவுடன் செய்துள்ள வர்த்தக ஒப்பந்தம் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதாயம் மட்டுமே கிடைக்கும் தீங்கு ஏற்படாது என தெரிவித்தார். ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

Tags: tn bjpKARAIKALindi allaincekaraikal bjp meetingamitsha speechbjprahulgandhibjp indiaAmitsha
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாக் போட்டியால் 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்!

Next Post

ஆட்சியில் பங்கு என்பது உரிமை, அதனை மக்கள் தீர்மானிப்பார்கள் – மாணிக்கம் தாக்கூர்

Related News

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies