அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது - எல்.முருகன்
Apr 3, 2026, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 06:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை குண்டு வெடிப்பு நாள் மறக்க முடியாத கருப்பு நாள் என்றும்,  அது கோவையின் வளர்ச்சிக்கு எதிரான நாள் என்றும் கூறினார்.

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி என்றும், அதனை மறைக்கவே ரூ.5000 வழங்கி திசை திருப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தவெகவுக்கு 30% வாக்குகள் உள்ளதாக கூறும் விஜய்யால் ஒரு சதவீத வாக்குகள் கூட பெற முடியாது என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: DMK is continuously insulting the GovernorCoimbatore bomb blastVijayminister l murugantvkMinister L. Murugan pressmeet
ShareTweetSendShare
Previous Post

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

Next Post

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

Related News

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

ஈரானில் மிகப்பெரிய தொங்கு பாலம் மீது தாக்குதல் – 8 பேர் பலி!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்!

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies