இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற 7 பட்டாக்கள் - ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!
Feb 15, 2026, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற 7 பட்டாக்கள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 07:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு 7 பட்டாக்கள் வழங்கப்பட்ட முறைகேடு தொடர்பாக விசாரைணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவில், முறைகேடாக 7 பட்டாக்களைப் பெற்றதாகவும், பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட பின்பும் முறைகேடாக வீடுகளை கட்டி வருவதாகவும், இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை மீட்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து நடைபெற்ற விசாரணையில், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற தடையை மீறி தற்போது வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும்,
அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ஏற்கனவே பரமக்குடி வருவாய் அலுவலரால் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வசதி படைத்த ஒரு நபர் அரசு நிலங்களை முறைகேடாகப் பெற்று, பட்டா ரத்து செய்யப்பட்ட பின்பும் ஆக்கிரமிப்பு செய்வது ஏற்புடையதல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.

தொடர்ந்து, முறைகேடாகப் பெறப்பட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: Madurai bench of the High Courtissuance of 7 pattas to members of the same familyfree housing scheme.
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

Next Post

பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சார பொதுக்கூட்டம் – அனுமதி கோரி பாஜக மனு

Related News

புதுக்கோட்டை இந்து அமைப்பு நிர்வாகி கொலை வழக்கு விசாரணை – போலீஸ் விளக்கம்!

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு – சென்னை மெரினாவில் இந்து மக்கள் கட்சி போராட்டம்!

சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் கைது!

நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் – ஜெகநாத் மிஸ்ரா

மகளிர் உரிமைத் தொகையை திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர் : திமுக பிராந்திய அரசுக்கு சரமாரி கேள்வி!

ரூ.50,000 கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது – அஸ்வத்தாமன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை – அவதூறு வழக்கில் சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்சியை நிர்வகிக்கும் திறன் இல்லை – அன்புமணி விமர்சனம்!

சட்டமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு ரூ. 5000 – ஜிகே வாசன் குற்றச்சசாட்டு!

பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சார பொதுக்கூட்டம் – அனுமதி கோரி பாஜக மனு

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற 7 பட்டாக்கள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது – எல்.முருகன்

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies