திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை - அவதூறு வழக்கில் சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Feb 15, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை – அவதூறு வழக்கில் சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆளுநர் குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூரில் கடந்த 2023இல் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது. எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

இது தொடர்பான வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இவ்வழக்கில் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Tags: Sivaji Krishnamurthy's speech.Governor R.N.RaviDMK Sivaji KrishnamurthySivaji Krishnamurthy sentenced to 3 yearsBJP executive Khushbu.
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்சியை நிர்வகிக்கும் திறன் இல்லை – அன்புமணி விமர்சனம்!

Next Post

ரூ.50,000 கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது – அஸ்வத்தாமன்

Related News

விருதுநகர் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா – அலைமோதிய பக்தர் கூட்டம்!

ஜம்மு எல்லையில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வீசிச் சென்ற பாகிஸ்தான் டிரோன்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி செயின் பறிக்க முயற்சி – பெண் கைது!

கணவரை கொன்றவர்கள் ஜாமினில் விடுதலையானதால் மனைவி தற்கொலை முயற்சி!

காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டம்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி – மதுரை மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

வாழப்பாடி அருகே சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!- வீரர்களுக்கு ‘டி-சர்ட்’ வழங்கிய போலீசார்!

டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமை போல் நடத்தப்படுவதாக புகார்!

சிவராத்திரி விழா – குமரியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற கோஸ் யாத்திரை!

அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் வெடித்ததால் பயங்கர அதிர்வு!

புதுக்கோட்டை இந்து அமைப்பு நிர்வாகி கொலை வழக்கு விசாரணை – போலீஸ் விளக்கம்!

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு – சென்னை மெரினாவில் இந்து மக்கள் கட்சி போராட்டம்!

சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் கைது!

நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் – ஜெகநாத் மிஸ்ரா

விழுப்புரம் அருகே மது போதையில் இரு பிரிவினரிடையே மோதல் – ஒருவர் கொலை!

ரூ.50,000 கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது – அஸ்வத்தாமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies