காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டம்!
Apr 4, 2026, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டம்!

Manikandan by Manikandan
Feb 15, 2026, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிக்கொடை ஐந்து லட்சம் ரூபாயை வழங்க வேண்டும், கால முறை ஊதியத்தை வழங்க வேண்டும்,

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 12வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக வெயில் காலம் கண்ணில் புலப்படவில்லையா? எனவும் தேர்தல் நெருங்கும் வேளையில் 2000 ரூபாய் வழங்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.

Tags: demandingsalariesThiruvallur District CollectorAnganwadi workers protestedAnganwadi workerprotest
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி – மதுரை மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!

Next Post

கணவரை கொன்றவர்கள் ஜாமினில் விடுதலையானதால் மனைவி தற்கொலை முயற்சி!

Related News

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies