NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!
Apr 4, 2026, 02:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான கேள்விகளை பாஜகவிடம் காவல்துறை எழுப்பியுள்ளது.

சட்டசபை தேர்தலையொட்டி மதுரை மாவட்டம், மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.

அப்போது தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட காவல்துறை சார்பில் கேள்விகள் எழுப்பட்டன.

கூட்டம் நடைபெறும் இடத்தின் உரிமையாளர் விவரங்கள், பார்வையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்த காவல்துறை தங்களது பதிலை எழுத்துப்பூர்வமாக சமர்பிக்குமாறு பாஜகவினரிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையே பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். மண்டேலா நகரில் மார்ச் 1ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவருடன் பாஜக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Tags: ndatn policeMaduraibjppolicebjp meeting
ShareTweetSendShare
Previous Post

காங். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தீர்மானம்!

Next Post

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிப்பு!

Related News

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies