நகைப் பிரியர்களை கலக்கத்தில் வைத்திருக்கும் தங்கம் விலை இன்று குறைவு !
Apr 4, 2026, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகைப் பிரியர்களை கலக்கத்தில் வைத்திருக்கும் தங்கம் விலை இன்று குறைவு !

Manikandan by Manikandan
Feb 17, 2026, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகைப் பிரியர்களை ஒவ்வொரு நாளும் கலக்கத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை, கடந்த இரண்டு நாட்களில் ஆயிரத்து 920 ரூபாய் சரிந்து சற்று ஆறுதலளித்துள்ளது.

அதன்படி, கடந்த சனிக்கிழமை சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று 960 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய் என கீழிறங்கியது.

இந்நிலையில், இன்று மீண்டும் 960 ரூபாய் சரிந்ததன் மூலம், கடந்த இரண்டு நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை ஆயிரத்து 920 ரூபாய் சரிவை சந்துள்ளது.

இதன்மூலம், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 14 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு 15 ரூபாய் சரிந்த நிலையில், இன்று எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags: GoldChennaitamilnaduGold PriceGold rate
ShareTweetSendShare
Previous Post

பாஜக மாவட்ட துணை தலைவரை வீடு புகுந்து வெட்டிய மர்மகும்பல் – மதுரையில் தீவிர சிகிச்சை!

Next Post

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10,71,770 கோடியா..?

Related News

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் – செல்வப்பெருந்தகை

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies