தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10,71,770 கோடியா..?
Apr 4, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10,71,770 கோடியா..?

Manikandan by Manikandan
Feb 17, 2026, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026-27 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த கடன் வரம்பின் அடிப்படையில் கடன்பெறுதலும், திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, 2026-27 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 60 ஆயிரத்து 143 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழக அரசின் மொத்த கடன் 10 லட்சத்து 71 ஆயிரத்து 770 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags: tamiljanamtnbudgettnassembly2026NEWSUDPATEthangam thennarasu budget 2026tamilnaduDMKThangam Thennarasutngovttn budgetFinance Minister Thangam Thennarasu
ShareTweetSendShare
Previous Post

நகைப் பிரியர்களை கலக்கத்தில் வைத்திருக்கும் தங்கம் விலை இன்று குறைவு !

Next Post

பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு

Related News

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் – செல்வப்பெருந்தகை

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies