பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைப்பெறும் - சபாநாயகர் அப்பாவு
Feb 18, 2026, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைப்பெறும் – சபாநாயகர் அப்பாவு

Manikandan by Manikandan
Feb 17, 2026, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைப்பெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று துவங்கியது. இதில் இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைப்பெறும் என தெரிவித்தார்.
நாளை, நாளை மறுநாள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அப்பாவு தெரிவித்தனர்

Tags: Assemblyagriculture budgetChennai Secretariat.tn budget 2026Tamil Nadu Legislative
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10,71,770 கோடியா..?

Next Post

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பரவிய வதந்தி – வங்கியில் அலைமோதிய பெண்கள் கூட்டம்

Related News

தொடர் தோல்வி எதிரொலி இந்தியா – பாக்., போட்டி வணிக மதிப்பை இழக்கிறதா? -தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான் அணி?

விஷ தவளையால் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டாரா? – ரஷ்யா மீது 5 நாடுகள் பகீர் குற்றச்சாட்டு!

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பரவிய வதந்தி – வங்கியில் அலைமோதிய பெண்கள் கூட்டம்

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10,71,770 கோடியா..?

நகைப் பிரியர்களை ஒவ்வொரு நாளும் கலக்கத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை குறைவு !

பாஜக மாவட்ட துணை தலைவரை வீடு புகுந்து வெட்டிய மர்மகும்பல் – மதுரையில் தீவிர சிகிச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைப்பெறும் – சபாநாயகர் அப்பாவு

தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பத்மஸ்ரீ விருது மறைந்த கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி – ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

16வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 22 ஆண்டுகள் சிறை!

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

நகர்மன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்!

பராமரிப்பில்லாத அரசு குடோன் – வண்டுகளால் வீணாகும் தானியங்கள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை!

உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த மாநகராட்சி ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies