வக்பு வாரியம் செயல்பட விதித்த தடை நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்பு வாரியம் செயல்பட விதித்த தடை நிறுத்தி வைப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Manikandan by Manikandan
Feb 20, 2026, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 9 ஆம் தேதி இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான தமிழ்நாடு வக்பு வாரிய தரப்பு, உரிய சட்ட விதிகளின்படி 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

மேலும் 3 பேர் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளதால், இதனை அடிப்படையாகக் கொண்டு தடை விதிக்க முடியாது என வாதம் முன் வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

மேலும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு நியமனம் செய்யப்பட வேண்டிய மேலும் 3 உறுப்பினர்கள் யார்? என்பதை அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

Tags: Tamil Nadusupreme courtmadras high courtWaqf Board
ShareTweetSendShare
Previous Post

திமுக கூட்டணியில் தேமுதிக…!காங்கிரஸ் தங்களோடுதான் இருக்கும் -தங்கதமிழ்ச்செல்வன்

Next Post

ஏப்ரல் முதல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் S.I.R பணிகள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies