புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்,
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆனால் காங்கிரஸ்காரர்கள் கை, கால்களில் விழந்ததால் தொகுதிகள் விட்டு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தொடர்பான கேள்விக்கு அவர் ஒரு பொருட்டே அல்ல என தெரிவித்தார்.
















