அசாமில் ஊடுருவல் அதிகரிப்புக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் - அமித் ஷா குற்றச்சாட்டு!
May 6, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமில் ஊடுருவல் அதிகரிப்புக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் – அமித் ஷா குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய காங்கிரஸ் அரசு, எல்லைகளை திறந்து வைத்ததால்தான் அசாமில் ஊடுருவல் அதிகரித்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.

அசாமின் சாச்சார் மாவட்டத்தில், “துடிப்பான கிராமங்கள்” என்ற திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், எல்லையோர கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்வதை தடுக்கவும், சர்வதேச எல்லைகள் வழியாக நடக்கும் சட்ட விரோத ஊடுருவலை தடுக்கவும், துடிப்பான கிராமங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என குற்றம்சாடிய அமித்ஷா, தற்போது இங்கு ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags: Minister Amit Shahongress government opened the bordersinfiltration in Assam.Vibrant Villagesprevent migration
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

கடன் விவகாரம் – மனைவியை கொன்று புதைத்த கணவன்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies