கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தேவராஹிப்பராகியில், மனைவி சரோஜினியை கணவர் பிரபு கொலை செய்து, வீட்டு வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பல வாரங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடன் விவகாரம் காரணமாக ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் மனைவி காணாமல் போனதாக புகார் அளித்த அவர், விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டார்.
















