ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான பிரகடனம் - அமெரிக்க, சீனா உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்து!
Mar 15, 2026, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான பிரகடனம் – அமெரிக்க, சீனா உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 06:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏ.ஐ. உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று கொண்டுவரப்பட்ட பிரகடனத்தில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

டெல்லி பாரத் மண்டபத்தில் 5 நாட்கள் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாடு மற்றும் கண்காட்சியில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் அனைவருக்கும் நலம், அனைவருக்கும் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி கொண்டுவந்த கொள்கையை உலக நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தர உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஏ.ஐ.யின் பலன்கள், மனித குலத்துக்கு சமமாக கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்ட பிரகடனத்தில், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட 86 நாடுகள், இரண்டு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரமாண்டமாக நடந்த மாநாட்டின் மூலம் உள்கட்டமைப்பு துறையில் மட்டும் 22.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் குவிந்துள்ளதாகவும், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் அதிநவீன டீப்டெக் ஆராய்ச்சிக்காக 1.80 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்ய சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

ஏ.ஐ. கண்காட்சியில் 5 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்ற நிலையில், அவர்கள் சர்வதேச நாடுகளில் இருந்து வந்திருந்த வல்லுநர்களிடம் கலந்துரையாடி ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: 2026 ai summit videoai summit india 2026ai impact summit 2026ai summit delhi 2026global ai summit 2026bill gates ai summit 2026PM Modi2026 ai summit videosai summit 2026ai humanitarian principles declaration2026 ai summit86 countries signedai summit 2026 newsindia ai summit 2026
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாளுக்குள் வரி விதிப்பை 15 சதவீதமாக உயர்த்திய ட்ரம்ப்!

Next Post

இந்தியா – பிரேசில் இணைந்து செயல்படும்போது, ​​உலகளாவிய தெற்கின் குரல் வலுவடையும் – பிரதமர் மோடி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies