திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள் - எடப்பாடி பழனிசாமி
Mar 15, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள் – எடப்பாடி பழனிசாமி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 07:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்து ஏமாற மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய முதலமைச்சர் ஸ்டாலினால், தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசனும் மகன் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதியும் 30,000 கோடி ஊழல் செய்து வைத்திருந்ததாக ஆடியோ வெளியானதை அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போதே முப்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்றால் தற்போது  எத்தனை ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்து வைத்திருப்பார்கள் என்பதை  மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் இருக்கும்  என்றும்  எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரன் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகன் என்ற தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதிமுகவின் அறிவிப்புகளை பார்த்து அச்சத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை தற்போது வெளியிட்டு வருவதாகவும், ஆனால் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள்  ஏற்க மாட்டார்கள்  என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

Tags: DMK's false election promises.epsEdappadi Palaniswamichief minister mk stalineps campagin
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் கே.என்.நேரு மீதான பல கோடி முறைகேடு புகார் பொதுவெளிக்கு வந்த ஆதாரம்!

Next Post

மத்திய அமைச்சர் எல்.முருகன் – அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்திப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies