திமுக ஆட்சியில் குறைந்த நாட்களே கூடிய சட்டமன்றம் - வெளியான முக்கிய தகவல்
Mar 15, 2026, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் குறைந்த நாட்களே கூடிய சட்டமன்றம் – வெளியான முக்கிய தகவல்

Manikandan by Manikandan
Feb 23, 2026, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சட்டமன்ற கூட்டங்களை குறைவான நாட்களே தி.மு.க., அரசு நடத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம், 100 நாட்கள் வரை சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், மொத்தமாக, 161 நாட்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டம் நடந்துள்ளது.

30 ஆண்டு கால சட்டசபை வரலாற்றில், இதுவே குறைவானதாக இருக்கிறது.

2011 – 2016 வரையிலான ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 191 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடந்துள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 162 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.

இது ஒருபுறமிருக்க எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க.வினர் பங்கேற்ற விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

சட்டமன்ற இறுதி நாளான, கடந்த 20ம் தேதி தி.மு.க., கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற தலைவர்கள், அரசையும், முதலமைச்சரையும் புகழ்ந்து பேசியது மட்டும், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: aaiadmkTN ASSEMPLY electiondmknewsDMKADMKMK StalinAppavu.
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம் – அண்ணாமலை!

Next Post

போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பற்றி எரியும் மெக்சிகோ!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies