3-ம் உலகப் போரை ரஷ்ய அதிபர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார் - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
May 6, 2026, 06:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-ம் உலகப் போரை ரஷ்ய அதிபர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார் – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூன்றாம் உலகப் போரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியது. இந்த போர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, பிபிசி செய்தி நிறுவனத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டியளித்தார்.

இந்நிலையில் அந்த பேட்டியின் சுருக்கத்தை, விளாடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மூன்றாம் உலகப் போரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும் என கூறிய ஜெலென்ஸ்கி, ரஷ்யா தனது விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறது எனவும் கூறினார்.

மக்கள் தங்கள் விருப்பப்படி வாழ்வதை புதின் அரசு மறுக்கிறது எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்

Tags: Russian PresidentWorld War IIIVladimir ZelenskyUkrainian President
ShareTweetSendShare
Previous Post

செங்கம் சிவன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் பாட அனுமதி மறுப்பு – பக்தர்கள் குற்றச்சாட்டு!

Next Post

ஆன்லைன் டெலிவரியில் காலாவதியான சாக்லேட் விற்பனை – 10 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies