திடீர் இட்லி , திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருவதாக என சசிகலாவின் கட்சி குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
நெல்லை நாங்குநேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதர்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.
அதிமுக, அமமுக பக்கம் 99.9% தொண்டர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார். சசிகலாவுக்கு 0.1% வாக்குகள் கூட இல்லை என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
















