நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டும் தமிழக காவல்துறை - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டும் தமிழக காவல்துறை – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 07:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழித்துப்புத் துறை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளது.

நகராட்சி நிர்வாக துறையில் டெண்டர் மற்றும் பணி நியமனத்தில் சுமார் ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களுடன் தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கடந்தாண்டு அக்டோபரில் கடிதம் அனுப்ப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை வலியுறுத்தியது. ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலம் தாழ்த்தி வந்த நிலையில், அதற்கு எதிராக அதிமுக எம்.பி இன்பதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: chennai high courtMinister K.N. NehruAnti-Corruption Bureauirregularities in the municipal administration department
Share
Tweet
SendShare
Previous Post

திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள் வருகின்றன – டிடிவி தினகரன் விமர்சனம்!

Next Post

துல்லிய வாக்காளர் பட்டியலை உருவாக்கும் தேசிய பிரகடனம் – தேர்தல் ஆணையர்கள் மாநாட்டில் ஏற்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies